preloder

Live Now

பஹ்ரைன் தமிழ் வானொலி

வாருங்கள் தமிழ் இசைக் கடலில் சங்கமிப்போம்..மொழிகளின் தாயாம்.. தமிழினை கொஞ்சிவிளையாடும் குழந்தைகளைப் போன்று இந்த பஹ்ரைன் நாட்டில் உள்ள தமிழர்கள் அனைவரிடமும் நமது தாய்மொழியினை கொண்டு சேர்க்க மற்றும் ஒரு புதிய முயற்ச்சியாக உருவாக்கப்பட்டது…

 

பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்களின் தமிழ் வானொலி..

 

தாய் நிலத்தை பிரிந்து வாழும் தமிழர்களை தமிழ் உணர்வாள் ஒன்றிணைக்கும் புதிய பாதை…

பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்கம்
(சங்கத்தில் இணைய)

எங்களின் செயல்பாடுகள் உங்கள் பார்வைக்கு…
கரம் கோர்ப்போம் அறம் செய்ய…

பஹ்ரைன் வாழ் தமிழர்களுக்காக!
தமிழகம் வாழ் உணர்வாளர்களுக்காக!

மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா…

குழந்தைகளுக்கான தரமான

இலவச தமிழ் கல்வி

மறந்த கலைகளை

மீண்டும் விதைக்க

மீட்டெடுப்போம்…

வெற்றிகரமாக 3ம்
ஆண்டில்